;
Athirady Tamil News

எரிகாயங்களுடன் மூன்று சடலங்கள் மீட்பு…!!

0

கண்டி ரஜவெல்ல 2 ரம்படவத்த பகுதியில் வீடு ஒன்றிலிருந்து எரிகாயங்களுடன் மூன்று சடலங்கள் மீட்ககப்பட்டுள்ளன.

இந்த சடலங்கள் இன்று அதிகாலை மீட்க்கப்பட்டுள்ளதாக மெனிக்கின்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மெனிக்கின்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + three =

*