;
Athirady Tamil News

ஆர்யாவின் ஜோடி யார்?.. இறுதிச்சுற்றுக்கு தகுதியானவர்கள் இவர்கள் தானாம்..!!

0

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தற்போது மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் 16 பெண்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் தற்போது 5 பெண்கள் மட்டுமே காணப்படுகின்றனர். இதில் வரும் வெற்றியாளர் ஒருவரையே ஆர்யா திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.

தற்போது இருக்கும் ஐந்து பெண்களில் மூன்று பேர் தான் இறுதிச்சுற்றுக்கு செல்வதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இவர்களின் வீட்டிற்கு ஆர்யா சென்று வந்துள்ளார்.

அபர்ணதியைத் தொடர்ந்து ஸ்வேதா வெளியேற்றப்படுவதாகவும், இனி இருக்கும் சுசானா, சீதாலட்சுமி, அகதா இவர்கள் இறுதிச்சுற்றுக் செல்வதாகவும் கூறப்படுகிறது.

இதில் ஸ்வேதா வீட்டிற்கு ஆர்யா சென்ற போது, அங்க தனது மனைவி/காதலி வீட்டிற்கு செல்லும் எண்ணம் இல்லை என்றும் சாதாரணமாக நண்பர் வீட்டிற்கு சென்றது போன்று இருந்ததால் அவர் வெளியேற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 14 =

*