;
Athirady Tamil News

கிளிநொச்சியில் பெறுமதி மிக்க மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு…!! (படங்கள்)

0

கிளிநொச்சியில் பெறுமதி மிக்க மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த மரக்குற்றிகளை ஏற்றி வந்த வாகனமும், சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாங்குளம் பகுதியியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மறைக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்ட குறித்த மரக்குற்றிகளே் இவ்வாறு சோதனையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன அவர்களின் விசேட மது ஒழிப்பு பிரிவினரே இவ்வாறு சோதனையிட்டு குறித்த மரக்குற்றிகளை மீட்டுள்ளனர்.

இதன்புாது சுமார் 8 லட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் இவ்வாறு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − two =

*