;
Athirady Tamil News

2 அரை வயது குழந்தையும் கொண்டு 17 வயது இளைஞனுடன் ஓடிய பெண்…!!

0

தமிழகம், நெல்லை நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (33) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவருடைய மனைவி மாரி (18).

கண்ணன் என்ற நபர் கேரளாவில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் விடுமுறையில் வழமைபோல் ஊர் திரும்பிய போது மனைவியும், 2 அரை வயது குழந்தையும் மாயமாகியிருந்தனர்.

இதனையடுத்து அவர் காவல்த்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில் அந்த இளம் பெண் மாரி, 17 வயது இளைஞனுடன் ஓடிப்போனது தெரியவந்ததையடுத்து அவர்கள் இருக்குமிடத்தை கண்டுபிடித்த காவல்த்துறை மாரியை கைது செய்ததுடன், குழந்தையையும் மீட்டு கண்ணனிடம் கொடுத்தனர்.

கைது செய்த குறித்த இளைஞனை, மேலதிக விசாரணைகளின் பின்னர் காவல்த்துறையினர் காப்பகத்தில் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + eleven =

*