;
Athirady Tamil News

அதிக வயதான ஜப்பான் தாத்தாவிற்கு கிடைத்த அதிஸ்டம்…!! (படங்கள்)

0

உலகில் அதிகம் வயதான ஆண்மகன் என்ற கின்னஸ் அங்கீகாரத்தை, ஜப்பானை சேர்ந்த 112 வயது நபர் பெற்றுள்ளார்.

உலகில் அதிக வயதில் வாழந்து வரும் நபர்களை கின்னஸ் நிறுவனம் கௌரவித்து வருகின்றது. இதனடிப்படையில் பல நாடுகளை சேர்ந்த நபர்கள் இதில் இடம்பிடித்துள்ளனர்.

இதனடிப்படையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த மசாசேஜா நோனாக்கா என்பரும், அதிகம் வாழ்ந்தவர்கள் என்ற கின்னஸ் கௌரவத்தை பெற்றுள்ளார். இவர் கடந்த 1906 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 27 ஆம் திகதி பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு இக்கௌரவத்தை கின்னஸ் நிறுவனம் இன்று வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 6 =

*