;
Athirady Tamil News

சிலி கடலோரத்தில் பயங்கர நிலநடுக்கம்…!!

0

சிலி கடலோர பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தென்அமெரிக்கா கண்டத்தின் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிலி நாட்டின் மத்திய பகுதியில் இன்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் பூமியின் அடியில் 76 அடி ஆழத்தில் இவ் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தொவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஏற்பட்ட இவ் நிலநடுக்கத்தில், ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 8 =

*