;
Athirady Tamil News

காஜல் அணிந்திருக்கும் உடையின் பெயரை கேட்டால் உங்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திரும்..!! (வீடியோ)

0

விருது விழா ஒன்றுக்கு காஜல் அகர்வால் அணிந்து வந்த உடையின் பெயர் அவர் சொல்லித் தான் தெரிய வந்துள்ளது. விருது விழா ஒன்றுக்கு நடிகை காஜல் அகர்வால் கருப்பு நிற உடையில் அழகாக வந்திருந்தார். அவரின் உடை கொஞ்சம் அதிகமாகவே கவர்ச்சியாக இருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். க்யூட் காஜல் அகர்வால் ஏன் இப்படி கவர்ச்சி காட்டியுள்ளார் என்று சிலர் வருத்தப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 11 =

*