;
Athirady Tamil News

தேயிலை மலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!!

0

தேயிலை மலைப்பகுதியில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று டயகம பொலிஸாரால் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் 3 ஆம் பிரிவு தோட்டப் பகுதியில் சடலம் மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வீட்டுத் தேவைக்காக விறகு எடுக்கச் சென்ற ஒரு பிள்ளையின் தாயான சுந்தரலிங்கம் மல்லிகா (வயது 58) என்று இணங்காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை டயகமப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*