ஸ்ரீ ரெட்டியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டது ராணாவின் தம்பியாம்: வைரல் போட்டோக்கள்..!! (வீடியோ)

ஸ்டுடியோவில் தன்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டது நடிகர் ராணாவின் தம்பி என்று கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவரின் மகன் ஸ்டுடியோவில் வைத்து தன்னை கட்டாயப்படுத்தி பல முறை உறவு கொண்டதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார். தற்போது அந்த தயாரிப்பாளரின் மகனின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. ஸ்டுடியோவில் வைத்து தன்னை கட்டாயப்படுத்தி உறவு கொண்டது பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனும், … Continue reading ஸ்ரீ ரெட்டியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டது ராணாவின் தம்பியாம்: வைரல் போட்டோக்கள்..!! (வீடியோ)