;
Athirady Tamil News

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணிகள்..!! (படங்கள்)

0

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணிகள்

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிளிநொச்சி அறிவியல் நகரின் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீடத்திற்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியிலேயே இவ் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்று 11-04-2018 மாலை நான்கு மணி தொடக்கம் இந்த அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொலீஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர் பிரதேச கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் பிரசன்னத்தின் மத்தியில் இவ் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 7 =

*