;
Athirady Tamil News

பேருந்தில் கல்லூரி மாணவிகள் செய்த அராஜகம்…. என்ன பொண்ணுங்கமா நீங்க?..!! (வீடியோ)

0

விலங்குகளுக்கு இருக்கும் ஒற்றுமைக் கூட ஆறறிவு படைத்த சில மனிதர்களுக்கு தற்போது இருப்பதில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கிறது.

இங்கு கல்லூரி பெண்கள் பேருந்து செருப்பைக் காட்டியும், தலைமுடியினை இழுத்தும் சண்டையிட்டுள்ளது சற்று முகம்சுழிக்க வைத்துள்ளது.

பொதுஇடத்தில் கல்லூரியில் படிக்கும் பெண்கள் இவ்வாறு அநாகரிகமாக சண்டையிட்டுள்ளது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + eight =

*