;
Athirady Tamil News

நாடகம் ஆடிய ஆர்யா! கண்ணீருடன் கதறி அழுத அபர்ணதி.. உண்மையான காதலுக்கு இதுதான் பரிசா?..!!

0

சர்ச்சைகளுக்கு நடுவே தற்போது போய்க்கொண்டிருக்கும் நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியில் முக்கிய புள்ளி நடிகர் ஆர்யா.அவருக்கு இதன் மூலம் கல்யாணம் என சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்.

இதில், மக்கள் மனம் கவர்ந்தவராக அபர்ணதி இருந்துள்ளார். தற்போது அவர் வெளியேறியுள்ளார் வெளியே செல்லுவதற்கு முன்னர் ஆர்யாவுடன், பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது.

இதன் போது, நான் உன்னை விட்டு போக முடியாது என்று அபர்ணதி கதறி அழுதுள்ளார். நீ இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் ஆர்யாவிடம் கூறியுள்ளார்.

இந்த உண்மையாக காதலை புரிந்து கொள்ளாத ஆர்யா வாழ்கை துணையாக உங்களை என்னால் நினைத்து பார்க்க முடிய வில்லை என்று கூறியுள்ளார்.கடைசி நிமிடம் வரை கண்ணீருடன் போராடிய அபர்ணதி இறுதியில் வெளியேறி விட்டார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 7 =

*