;
Athirady Tamil News

வாழ்நாளில் இதுவரை கண்டிராத பாசப்போராட்டம்… சிலிர்க்க வைக்கும் காட்சி..!! (வீடியோ)

0

பல தருணங்களில் ஆறறிவு படைத்த மனிதர்களே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர். சில தருணங்களில் கொலை செய்யவும் தயங்குவதில்லை.

இங்கு நீங்கள் காணும் பத்தே வினாடி காணொளி ஒன்று மனிதர்களின் மனதில் நிச்சயம் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.

நண்டு ஒன்று மனிதர்களால் தனது இனத்தில் இருக்கும் ஒருவருக்கு ஆபத்து என்றதும் உடனடியாக தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தி காப்பாற்ற நினைக்கும் காணொளி வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + nine =

*