;
Athirady Tamil News

2.6 கிலோ கிராம் தங்கத்துடன் மூவர் கைது..!! (படங்கள்)

0

கிடைத்த இரகசிய தகவலின் படி வடமத்திய கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் கடந்த (ஏப்ரல் 08) திகதி பேசாலை பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 2.6 கிலோ கிராம் தங்கத்துடன் மூவரை கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் 2 கோடி பெருமதியான குறித்த 26 தங்க கட்டிகளும் 100 கிராம் நிறையுடையாக அங்கு உள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள குறித்த தங்கம், சந்தேகநபர்கள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − four =

*