;
Athirady Tamil News

ராஜஸ்தானில் பெய்த பேய் மழைக்கு 12 பேர் பலி..!!

0

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மற்றும் பரத்பூரில் நேற்றிரவு திடீரென இடி மின்னலுடன் கனமைழை பெய்தது. திடீரென பெய்ய கன மழையால் சாலையெங்கும் மழை வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடியது.

இந்த கனமழையால் தோல்பூரில் 7 பேரும், பரத்பூரில் 5 பேரும் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, ஆக்ரா – தோல்பூர் இடையிலான ரெயில் போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + nine =

*