;
Athirady Tamil News

பெங்களூருவில் தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீர் புகை..!!

0

கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று நள்ளிரவு பெங்களூருவை அடைந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அந்த விமானத்தின் இன்ஜின் பகுதியில் திடீரென புகை வருவதை கண்ட விமானி விமான நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர். இதையடுத்து, அந்த விமானம் ரன்வேயில் இருந்து அகற்றப்பட்டது என விமான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் பெங்களூரு விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 2 =

*