;
Athirady Tamil News

வடக்கு ஆளுநர் மாற்றம் : 7 புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்..!!

0

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஆளுநர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு

1. ஹேமகுமார நாணயக்கார – மேல் மாகாணம்

2. கே.சி.லோகேஸ்வரன் – வடமேல் மாகாணம்

3. திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க – சப்ரகமுவ மாகாணம்

4. ரெஜினோல்ட் குரே – மத்திய மாகாணம்

5. மார்ஷல் பெரேரா – தென் மாகாணம்

6. எம்.பி.ஜயசிங்க – வடமத்திய மாகாணம்

7. பி.பீ.திசாநாயக்க – ஊவா மாகாணம்

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் இவ் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*