;
Athirady Tamil News

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

0

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி தமிழக நிதித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, தற்போது 5 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படியானது, 7 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. 2018 ஜனவரி 1-ம் தேதி முன் தேதியிட்டு இந்த அகவிலைப்படி ஊழியர்களுக்கு வழங்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 15 =

*