;
Athirady Tamil News

வடமாகாண ஆளுநராக மீண்டும், ரெஜினோல்ட் குரே பதவியேற்பு..!! (படங்கள்)

0


வடமாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே

மத்திய மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நேற்று அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.

வடமாகாணத்துக்கான ஆளுனநர் நியமிக்கப்படாத நிலையில் இன்று அதிகாலை வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டார்.

மத்திய மாகாண ஆளுநராக பி.பீ.திசாநாயக்கா

மத்திய மாகாண ஆளுநராக பி.பீ.திசாநாயக்கா பதவியேற்றார்.

ஊவா மாகாண ஆளுநராக நேற்று பதவியேற்ற பி.பீ.திசாநாயக்க இன்று மத்திய மாகாண ஆளுநராக பதவியேற்றார்.

வெற்றிடமானது வடக்கு மாகாண ஆளுநர் பதவி..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*