;
Athirady Tamil News

வெலிகந்தயில் கோர விபத்து : இருவர் பலி, 9 பேர் காயம்..!!

0

வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெலநறுவை – மட்டக்களப்பு வீதியின் வெலிகந்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 14 =

*