;
Athirady Tamil News

ஹெரோயினுடன் பெண் கைது..!!

0

ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

பிலியந்தலை பகுதியில் வைத்து 106 கிராம் 260 மில்லிக் கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 10 =

*