;
Athirady Tamil News

தந்தையின் வழியை பின்பற்றிய சிறுவன்… ஆவேசத்தில் தாய் கொடுத்த ஜீரணிக்க முடியாத தண்டனை..!! (வீடியோ)

0

இந்தியாவில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் மகன் தனது தாய்க்கு தெரியாமல் கட்சியின் கொடியேற்று விழாவிற்கு சென்றுள்ளார்.

ஆத்திரமடைந்த தாய் அந்த சிறுவனை அடித்து செல்போனில் வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

இக்காட்சி சமூக வலைத்தளங்களில் வேமகாக பரவி வருகிறது. குறித்த சிறுவன் தாயின் அடி தாங்க முடியாமல் கதறும் காட்சி கண்கலங்க வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 15 =

*