;
Athirady Tamil News

பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பிக்க குளத்­தில் பாய்ந்த இளை­ஞன் மூழ்­கிச் சாவு..!!

0

தமது பிடி­யி­லி­ருந்து தப்­பிப்­ப­தற்­கா­கக் குளத்­தில் பாய்ந்த இளை­ஞர் ஒரு­வர் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­தார் என்று புதுக்­கு­டி­யி­ருப் புப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

சம்­ப­வம் நேற்று மாலை முல் லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பு இடைக்­காட்­டுப் பகு­தி­யில் இடம்­பெற்­றது. குர­வில் உடை­யார் கட்­டி­னைச் சேர்ந்த மகேஸ்­வ­ரன் இரா­ம­கி­ருஸ்­ணன் (வயது 27) என்ற இளை­ஞனே உயி­ரி­ழந்­தார்.

மது­பான நிலை­யங்­கள் மூடப்­பட்­டி­ருந்த நிலை இடைக்­காட்­டுக் குளத்தை அண்­டிய காட்­டுப் பகு­தி­யில் இளை­ஞர்­கள் சிலர் மது அருந்­திக்­கொண்­டி­ருந்­த­னர் என்­றும், அந்த இடத்­துக்கு புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸார் சென்­ற­போது அவர்­க­ளி­டம் இருந்து தப்­பிப்­ப­தற்­காக இளை­ஞர்­கள் சிதறி ஓடி­ய­போது ஒரு­வர் குளத்­தில் குதித்­தார் என்­றும் அவரே தண்­ணீ­ரில் மூழ்கி உயி­ரி­ழந்­தார் என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*