;
Athirady Tamil News

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் காயம்..!! (படங்கள்)

0

????????????????????????????????????
வவுனியா குருமன்காட்டில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,
வவுனியா குருமன்காட்டில் இருந்து தாண்டிக்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் திருநாவற்குளத்தில் இருந்து குருமன்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்களுடன் மோதியதில் 70 வயதுடைய பாலேந்திரன் என்பவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 3 =

*