;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு வழிபாடு..!! (வீடியோ & படங்கள்)

0

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு தினமான இன்று சனிக்கிழமை (14/04/18) வள்ளி தெய்வானை சமேதராக வீதி வலம் வந்து அருள் பாலித்தார்.

ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*