;
Athirady Tamil News

அம்மன் கோவிலில் ரூபாய் அலங்காரம்..!!

0

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கோவையை அடுத்த காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனை அலங்கரித்து தனலட்சுமி அலங்கார பூஜை செய்வது வழக்கம்.

இந்த புத்தாண்டு தினத்திலும் அந்தப்பகுதியில் பொதுமக்களிடம் பெற்ற ரூபாய் நோட்டுக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும் தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் செய்யப்பட அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் வந்து வியப்புடன் பார்த்து தரிசனம் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 6 =

*