;
Athirady Tamil News

உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீண்டது கட்டுவன் ஞானோதயா..!! (படங்கள்)

0

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் காணியில் தென்மயிலையில் (ஜே-240) உள்ள கட்டுவன் ஞானோதய வித்தியாலயம் விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டடம் இடிந்த நிலையில் பற்றைகள் சூழ்ந்து காணப்படுகிறது.

ஆரம்பத்தில் கட்டுவன் சந்தியில் அமைந்திருந்த இந்தப் பாடசாலை 1964.01.18 ஆம் திகதி மயிலிட்டி தெற்கில் அமைந்திருந்த விளைபொருள் உற்ப்பத்தி விற்பனைச் சங்கத்துக்கு உரித்தான கட்டடத்துக்கு இடம் பெயர்ந்தது.

1975 ஆம் ஆண்டின் பின்னர் பலரது ஒத்துழைப்புடன் மீளமைக்கப்பட்டு 1977 முதல் ஜி.சி.ஈ. சாதரணம் வரையான வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. 1980ஆம் ஆண்டு பாடசாலையின் பொன் விழாவும் கொண்டாடப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 5 =

*