;
Athirady Tamil News

பருத்தித்துறை , காங்கேசன்துறை வீதிக்கு குறிப்பிட்ட நேரமே அனுமதி..!! (படங்கள்)

0

வலி. வடக்கில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பருத்தித்துறை , காங்கேசன்துறை வீதியும் மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

இந்த வீதியூடான காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணி வரையே மக்கள் பணிக்க முடியும் எனத் தெரியவருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + fourteen =

*