;
Athirady Tamil News

விபத்தில் ஒருவர் பலி – மோட்டார் வாகனத்தை தீயிட்ட பிரதேசவாசிகள்..!!

0

ஹம்பந்தோட்டை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தங்கல்ல, அகுனுகொலபெஸ்ஸ பகுதியில் நேற்று (13) நள்ளிரவு 12 மணியளவில்

அகுனுகொலபெஸ்ஸ பகுதியை சேர்ந்த 45 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய மோட்டார் வாகன சாரதி தப்பிச்செல்ல முற்பட்டபோது பிரதேசவாசிகள் துரத்தி பிடித்து மோட்டார் வாகனத்தை தீயிட்டுள்ளனர்.

சம்பவத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*