;
Athirady Tamil News

தமிழ் புத்தாண்டில் ஆண்டது கோவை வீணை..!! (வீடியோ)

0

கோவையை அடுத்த வைசியாள் வீதி பகுதில் உள்ள வாசவி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வித்தியாசமான வழிபாடாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வீணை வாசித்தனர்.

குறிப்பாக கின்னஸ் சாதனை பாடைப்பதற்கான ஆரம்ப நிகழ்வாக தொடர்ந்து 4 மணி நேரமாக 150 பேர் ஒரே இடத்தில் வீணை வாசித்தனர்.ஆர்யா வைஷ்ய குலம் சார்பில் நடைபெற்ற இந்த வித்தியாசமான நிகழ்ச்சியை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து 4️ மணி நேரமாக வீணை வாசித்துக் கொண்டு இருந்ததால் அந்தப்பகுதி முழுவதையும் இசை ஒலி நீண்ட நேரம் ஆண்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*