;
Athirady Tamil News

மயிலிட்டி ஆயலத்தில் வழிபாடு..!! (படங்கள்)

0

உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மயிலிட்டி வடக்கில் அமைந்துள்ள தேவியாலய கண்ணகி அம்மன் ஆலயம், அப்பகுதி மக்களால் துப்புரவு செய்து அருகில் உள்ள பற்றைகள் வெட்டப்பட்டு புத்தாண்டு தினத்தில் நேற்று பொங்கல் பொங்கி வழிபட்டனர்.

அதேவேளை எதிர்வரும் 22 ஆம் திகதி வசந்தமண்டபம், ராஜகோபுரம் மற்றும் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கும் அடிக்கல் நாட்டும் விழா இடம்பெறவுள்ளது என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − six =

*