;
Athirady Tamil News

மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு..!!

0

மட்டக்களப்பு வாகரைக் – கட்டுமுறிவு குளத்தின் அருகில் இடம்பெற்ற குடும்ப தகராறைத் தடுக்க வந்தவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது எனப்பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுமுறிவு கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 19 =

*