;
Athirady Tamil News

சீனாவுடனான நட்பு, இலங்கை இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.. -முத­ல­மைச்­சர்

0


சீனாவுடனான நட்பு, இலங்கை இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது..

இலங்­கைக்­கும் – இந்­தி­யா­வுக்­கும் இடை ­யிலான இராஜ­தந்­தி­ர­உ­றவு விரி­ச­ல­டைந்துள்ளது. இந்த உறவு முன்­பு­போல் இல்லை. இதற்­குக் கார­ணம், சீன அர­சு­ட­னான நட்பே, என வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்ளார்.

ஆன்­மிகப் பய­ணம் மேற்­கொண்டு இந்தியா சென்­றுள்ள அவ­ரி­டம் செய்­தி­யாளர்­கள் உரை­யா­டி­னர். அதன்­போது கருத்து வெளியிட்ட முத­ல­மைச்­சர்,

ஈழ ஏதி­லி­கள் இந்­தியா உட்­ப­டப் பன்­னா­டு­க­ளில் வசிக்­கின்­ற­னர். அவர்­களை மீண்­டும் ஈழத்­துக்கு அழைத்­து­வர பேச்­சு­கள் இடம்­பெ­று­கின்­றன.

இலங்­கை­யில் மாகா­ணங்­க­ளுக்கு இடை­யி­லான அதி­கார வரம்பு குறை­வா­க­வுள்­ளது.

அத­னால் இலங்­கை­யில் தமிர்­க­ளுக்கு முன்­னேற்­றம் ஏற்­ப­ட­வில்லை.

வடக்­கில் இந்த நிலை நீடிக்­கி­றது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*