;
Athirady Tamil News

ஷாப்பிங் சென்ற இடத்தில் பரிதாபமாக பலியான சிறுவன்… ஜீரணிக்கமுடியாத சம்பவம்..!! (வீடியோ)

0

சென்னையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் 2வது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த டனில் குமார் என்பவரின் 10 வயது மகனான நவின், ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றிற்கு பெற்றோருடன் சென்றுள்ளார்.

அப்போது 2வது மாடியில் நகரும் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்த போது நவினின் சட்டை அதில் மாட்டிக் கொண்டதால், அங்கிருந்து கீழ்தளத்தில் அவர் தவறி விழுந்துள்ளார்.

படுகாயமடைந்த சிறுவன் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சிறுவன் தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 9 =

*