;
Athirady Tamil News

முஸ்லிம் இளைஞர்கள் மீது கண்டியில் தாக்குதல்- 10 பேர் கைது..!!

0

கண்டி உடுதெனிய பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 50 பேரடங்கிய சிங்கள இளைஞர்கள் நீங்கள் முஸ்லிம்களா எனக் கேட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தமுஸ்லிம் இளைஞர்கள் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் ம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2 இராணுவத்தினரும் என்று பொலிஸார் தெரிவித்தகர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − five =

*