;
Athirady Tamil News

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் பலி..!!

0

தவுலகல, ஒல்தகொடவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காணிப் பிரச்சினை காரணமாகவே இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒல்தகொடவத்த பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனுடைய சகோதரனால் தான் இந்த கொலை செய்யப்பபட்டுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்யதுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 10 =

*