;
Athirady Tamil News

நுவரெலியா – தலைக்கு எண்ணைவைக்கும் நிகழ்வில் பிரதமர்..!!

0

தமிழ் சிங்கள புத்தாண்டின் பௌத்த பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைவாக தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்புடன் நடைபெற்றது.

நுவரெலியா ஸ்ரீ சேனானந்தா ராம விகாரையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

விகாராதிபதி சங்கைக்குரிய கலுக்கஹகதுரே விஜித தேரரின் ஆலோசனைக்கமைவாக இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்தகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*