;
Athirady Tamil News

குழு மோத­லில் ஒரு­வ­ருக்கு கோடரி வெட்டு..!!

0

இரண்டு குழுக்­க­ளுக் கி­டையே ஏற்­பட்ட மோத­லில் ஒரு­வர் கோட­ரி் வெட்­டுக்கு இலக்­காகி படு­கா­ய­ம­டைந்­தார். அவர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற குற்­றச் சாட்­டில் 12 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் நள்­ளி­ரவு காங்­கே­சன்­துறை, நல்­லி­ணக்­க­பு­ரத்­தில் நடந்­துள்­ளது. மோத­லுக்­கான கார­ணம் தெரி­ய­வ­ர­வில்லை. கோடரி வெட்­டுக்கு இலக்­கான நிலை­யில் இரு மோட்­டார் சைக்­கிள்­க­ளும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் விசா­ர­ணை­கள் நடை­பெ­று­கின்­றன. விசா­ர­ணை­க­ளின் பின்­னர் சந்­தே­க­ந­பர்­கள் மல்­லா­கம் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்று காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 6 =

*