;
Athirady Tamil News

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாவற்குளம் பிரதேசத்தை பார்வையிட்டனர்..!!

0

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாவற்குளம்படிவம் -01 பிரதேசத்தில்சுமார் 07 வருடங்களாக 20 குடும்பங்கள் செட்டிக்குளம்பிரதேச செயலகத்தினால் குடியமர்த்தப்பட்டனர். இருந்தும் .அவர்களதுஅடிப்படை தேவைகளாகியவீடு ,மின்சாரம் ,குடிநீர் ,மலசலகூடம்மற்றும் உள்ளகவீதி ஆகியவைபூர்த்தி செய்யப்படாமல்காணப்படுகின்றது .அவர்களதுஇந்நிலையினை பார்வையிடுவதற்காக

கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்ஜி .ரி .லிங்கநாதன் ,செட்டிக்குளம் பிரேதேசசபை உறுப்பினர்களான கௌரவ சுப்பையாஜெகதீஸ்வரன்,சுஜீவன் ,வவுனியா தமிழ்பிரதேசசபை உறுப்பினர் கௌரவ குகதாசன் ,கிராம அபிவிருத்தி சங்கதலைவர்திரு . அலெக்ஸ் ,சமூக ஆர்வலர்திருகாந்தன் மற்றும்மன் வாசம் அமைப்பின்உறுப்பினர்கள் ஆகியோர் சென்றுபார்வையிட்டனர்

.இதன்போது அவர்களது அடிப்படை தேவையானஉள்ளகவீதி மற்றும்குடிநீர்வசதிகள் ஆகியவற்றைசெட்டிக்குளம் பிரதேசசபையின்ஊடக உடனடியாக செயற்படுத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது .ஏனையவிடயம் எதிர்வரும் செட்டிக்குளம்பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுகூட்டத்தில் முன்வைக்கப்பட்டு இதன் தொடர்நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்ஜி .ரி .லிங்கநாதன்அவர்கள்தெரிவித்தார் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*