;
Athirady Tamil News

இராமநாதன் நுண்கலைத் துறை மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்…!!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இராமநாதன் நுண்கலைத் துறை மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பமாகும் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

“4ஆம் வருட மாணவர்களுக்கான கலைமாணிப் பரீட்சைகள் வரும் 25ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

அத்துடன், கலைப்பீட 1ம் வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகும்” என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்,

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − two =

*