;
Athirady Tamil News

சித்திரை புத்தாண்டில் அலுவலக பணிகளை சுபநேரத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வு..!! (படங்கள்)

0

சித்திரை புத்தாண்டில் அலுவலக பணிகளை சுபநேரத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வின் இரவு விருந்து வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (18) நடைபெற்றது.

ஆளுநர் றெஜினோல்குரே அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா, ஈ.சரவணபவன், சிவமோகன் யாழ் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் உட்பட மாகாணசபை அமைச்சர்கள் அதிகாரிகள் உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறையில் அரசியல் கைதியாக வாடும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக ஆளுநரினால் 10 ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது. மாதாந்தோறும் இவர்களின் கல்விச் செலவிற்காக ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் ஏஸ்கே மீடியா நிறுவனம் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாவினை வழங்க முன்வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*