;
Athirady Tamil News

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அன்னை பூபதிக்கு அஞ்சலி..!!

0

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தியாகி அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் மேற்கொள்ளப்படும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் இந் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.

இதன் போது மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டடிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + ten =

*