;
Athirady Tamil News

ஆர்.ஜே.பாலாஜிக்கு வந்த சோதனை! சரமாரியாக வறுத்தெடுத்த பெண்? ..!! (வீடியோ)

0

வானொலியில் ஆர்.ஜே.பாலாஜியின் குரல் லொடலொடவென ஒலித்துக் கொண்டிருந்தாலும், மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து பல சமயங்களில் சிந்திக்கவும் வைத்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜின் நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தற்போது இணையங்களில் வைரலாகி வருகின்றது.

அதில், பெண்ணொருவர் பாலாஜியை சரமாறியான வார்த்தைகளினால் தாக்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்களில் இருந்து கடைக்கோடி குடிமகன் வரை அனைவரயும் கலாய்த்து வந்தார். இது இவரை நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*