;
Athirady Tamil News

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் ஆர்பாட்டம்..!!

0

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 3 =

*