;
Athirady Tamil News

அதிசய ஆட்டுக்குட்டியைக் காண படையெடுக்கும் மக்கள்..!!

0

மாத்தறை தெனியாய பெவர்லி என்னும் கிராமத்தில் இரண்டு ஆடுகளின் இரு உடல் பாகங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தது போல் அமையப்பெற்ற அதிசய ஆட்டுக்குட்டி ஒன்று காணப்படுகின்றது.

மோகன்ராஜ் என்பருக்கு சொந்தமான இந்த ஆட்டுக்குட்டிக்கு ஒரு வயது ஆகின்ற நிலையில் இது பெண் ஆடு என்பது குறிப்பிடத்தக்கது.இந்த குட்டியினது உடலில் அமைந்துள்ள ரோமமானது உடலை பிரிக்கும் இரு பகுதிகள் வெவ்வேறு ஆடுகளின் உடலை ஒன்று சேர்த்தாற்போற் காணப்படுகின்றது.

அத்தோடு தனது எஜமான் வீட்டுக்கு வருவதை சத்தமிட்டு வீட்டில் உள்ள ஏனையவர்களுக்கு இரவு நேரத்தில் அறியதருவதாகவும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 8 =

*