;
Athirady Tamil News

ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டம்..!!

0

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியால், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி மனோகரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சுசிகலா அருள்தாஸ் உள்ளிட்டோர் இந்த உணவு ஒறுப்புப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − five =

*