;
Athirady Tamil News

மன்னார் நிழல் பிரதேச சபை ஆரம்பிக்கப்பட்டது.!!(PHOTOS)

0

சர்வோதயம் மற்றும் தேசோதயம் இணைந்து செயற்படுத்தும் நிழல் பிரதேச சபைகளினை இயங்கவைத்தல் செற்பாடும் மக்கள் மக்களை ஆளும் செயற்பாட்டினை நோக்கியதான ஆட்சி முறையினை கொண்டதாக இவ் நிழல் பிரதேச சபைகள் காணப்படுகின்றது.

இன்று(20) மன்னார் நிழல் பிரதேச சபை ஆரம்பிக்கப்பட்டது. நிழல் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக சீ.எம்.குருஸ் உபதவிசாளராக பீ.அந்தோனிமார்க் செயலாளராக எம்.ஜ.ஏ.றசாக் அவர்களும் உட்பட பத்து உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மக்களின் அபிவிருத்தியினை மக்களே செயற்படுத்தும் ஒர் பலம்வாய்ந்த சபையாக இவ் நிழல் பிரதேசசபை காணப்படுகின்றது. இதற்கான அலுவலகம் திறக்கப்பட்டு பணிகள் செயற்படுத்தப்படுமென செயலாளர் இதன்போது தெருவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*