;
Athirady Tamil News

வவுனியாவில் இந்திய துணைத்தூதரின் முதல் நிகழ்வு..!! (படங்கள்)

0

????????????????????????????????????
புதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத்தூதர் இன்று வவுனியாவில் இந்து மாமன்றத்தினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

வவுனயா இந்து மா மன்றத்தினரின் அழைப்பில் வவுனியாவிற்க வருகை தந்த துணைத்தூதர் பூங்கா வீதியில் அமைந்துள்ள இந்து மாமன்றக்கட்டிடத்தொகுதிக்கு வருகை தந்து இந்து மாமன்றத்தின் நிhவாகிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது முன்னாள் துணைத்தூதராக கடமையாற்றியவர் செய்த உதவிகளை உட்பட இந்துமாமன்றத்தின் தேவைகள் குறித்து இந்திய துணைத்தூதரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன் ஓர் கட்டமாகதுணைத்தூதரிடம் வவுனியாவில் 13 கோடியே 70 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்படவுள்ள இந்து மாமன்றத்தின் வரைபடம் மற்றும் மதிப்பீடு என்பனவும் கையளிக்கப்பட்டிருந்தது.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − one =

*