;
Athirady Tamil News

வவுனியா நீதிமன்ற வழக்குத்திகதியில் மாற்றம்..!!

0

வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 7 ஆம் திகதியன்று நடைபெறவிருந்த வழக்குகள் அனைத்தும் முதலாம் திகதி இடம்பெறும் என வவுனியா நீதிவான் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,

மே மாதம் முதலாம் திகதி விடுமுறைநாள் இல்லை எனவும் மே 7 ஆம் திகதியே விடுமுறை நாளாக கொள்ளப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் மே மாதம் 7 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்ட வழக்குகள் அனைத்தும் மே முதலாம் திகதி நடத்தப்படும் என வவுனியா நீதிவான நீதிமன்றத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 14 =

*