;
Athirady Tamil News

முல்லைத்தீவு வனப்பகுதியில் திடீர் தீப்பரவல்..!!

0

முல்லைத்தீவு – கேப்பாபுலவு வனப்பகுதியில் நேற்று திடீரேன தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் 40 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலின் போது பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய அந்த இடத்திற்கு வந்த முல்லைத்தீவு பாதுகாப்பு படை பிரிவால் தீ அணைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + five =

*